Author : Ramani Chandran - ரமணிசந்திரன்
பிரபல எழுத்தாளர் இரமணி சந்திரனின் கைவண்ணத்தில் மலர்ந்த இந்தப் புதினம் முற்றிலும் மாறுபட்ட கதை அமைப்புடன், எளிய மொழிநடையில், யாவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. கதாசிரியர் கதையை நகர்த்தி சென்ற முறைமை இப்புதினத்திற்கு மென்மேலும் மெருகு சேர்க்கின்றது. இந்தப் புதினத்தின் தலைப்புக்கும் கதைப் பின்னல்களுக்கும் இடையே மிகப் பெரிய தொடர்பு உண்டு. நீங்களும் அந்தத் தொடர்பினை அறிய வேண்டுமா? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
இத்திக்காய் காயாதே [Itthikkaai Kaayathe]
10,00 CHFPreis
Book - Ethikai Kaayathey
Author - Ramani Chandran
Binding - Paperback
Publishing Date - 2020
Publisher - Arunothaiyam Pathipagam chennai
Edition - FIRST
Number of Pages - 188
Language - Tamil
