அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை.
இடைவெளிகளின் எதிரொலி / Idaiveligalin ethiroli
14,00 CHFPreis
Author: எஸ். சண்முகம்
Publisher: நன்னூல் பதிப்பகம்
No. of pages: 103
Language: தமிழ்
Published on: 2022
Book Format: Paperback