top of page

Author :  Ramani Chandran - ரமணிசந்திரன்

 

மதிவதனியும் வசீகரனும் சந்தித்தது மோகனா உதயகுமாரன் திருமணத்தில். அவளுடைய அத்தை பெண்ணுக்கும் அவனுடைய அத்தை மகனுக்கும் திருமணம்.அவனுடைய அத்தை மகனான உதயனை அவளுடைய அத்தைப் பெண் மோகனா திட்டமிட்டு மயக்கி வைத்திருக்கிறாள் என்று நிச்சயமாக நம்பிய வசீகரன் பெண்ணின் தோழிகளை இளக்காரமாகவே பார்த்தான்.அதிலும் அவனுடைய சித்தி மகன் ரஞ்சன் அவளுடைய சித்தி மகளான சௌமியின் பின்னே அடிக்கடி செல்வதைப் பார்த்து குடும்பமே இப்படித்தான் போல என்றே முடிவெடுத்து விட்டான்.
சௌமியும் ரஞ்சனும் நெருக்கமாவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவே அவன் அடிக்கடி மதிவதனியை சந்தித்தானா.....அல்லது ?

ஆசை ஆசை ஆசை / Aasai Aasai Aasai

10,00 CHFPreis
Anzahl
  • Book
    •  Aasai aasai aasai
    Author
    • Ramani Chandran
    Binding
    • Paperback
    Publishing Date
    • 2015
    Publisher
    • Arunothaiyam Pathipagam chennai
    Edition
    • FIRST
    Number of Pages
    • 192
    Language
    • Tamil
bottom of page