அவளுக்கும் நிலாவுக்கும் 6 வித்தியாசங்கள்
Avalukkum Nilaavukkum 6 Vithiyaasangal
வயதிற்கு வந்த பிறகு ஒரு மரம் தனது எல்லா வயதிலும் பூப்பது போல் மனிதனும் தன் எல்லா வயதிலும் காதலிக்கிறான். எல்லா வயதிலும் ஒருவனே காதலிப்பதில்லை. ஒவ்வொருவனும் ஒவ்வொரு வயதில் காதலிக்கிறான். ஒவ்வொருவனின் காதலும் ஒன்றுபோலன்றி வேறு வேறானவை, ஒரு மரத்தின் எண்ணற்ற இலைகளும் வெவ்வேறானவை போன்று.
ரயில் போல்
ஓடிக் கொண்டிருக்கிறது
நம் வயது
அப்படியே நிற்கிறது
தண்டவாளம் போல்
நம் காதல்-ஏகாதசி
அவளுக்கும் நிலாவுக்கும் 6 வித்தியாசங்கள்
10,00 CHFPreis
எழுத்தாளர் : ஏகாதசி Yegadasi
பதிப்பகம் : சமம் வெளியீடு
Publisher : Samam Publishers
புத்தக வகை : கவிதை
பக்கங்கள் : 97
Published on : 2022