top of page

பறவைகளைப் போல மனிதனும் வானத்தில் பறக்கவேண்டும் என்பதுதான் ஆதிகால மனிதனில் தொடங்கி அத்தனை பேர் ஆசையும்!

காலம் காலமாக அதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. வாயு பலூன் முதல் கிளைடர் வரை பலர் முயற்சித்துத் தோற்ற விஷயம் அது!

கடைசியில் அதைச் சாதித்தவர்கள் வில்பர் ரைட் (Wilbur Wright), ஆர்வில் ரைட் (Orville Wright) சகோதரர்கள். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பை உலகுக்கு
அளித்த சாதனையாளர்கள்.

கல்லூரிப் படிப்போ, காசு பண வசதியோ எதுவும் இல்லாமல், சாதாரண சைக்கிள் மெக்கானிக்குகளாகப் பணியாற்றியவர்கள் உலகத்தையே அண்ணாந்து பார்க்க வைத்து எப்படி!

ரைட் சகோதரர்கள் (வீ கேன் புக்ஸ்)

CHF12.00Preis
Anzahl
  • எழுத்தாளர் Guhan / குகன்

    பதிப்பகம் :     We Can Books / வீ கேன் புக்ஸ்

    புத்தக வகை :    Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு , Essay | கட்டுரை , 2024 New Releases

    பக்கங்கள் :         60

     

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page