top of page

மதராஸ் ஒரு புராதன நகரமல்ல;

அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை.

புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை.

மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல.

சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்க வைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது

 

மெட்ராஸின் கதை / Medraasin kadhai

CHF15.00Preis
Anzahl
  • Author:             Glyn Barlowகிளின் பார்லோ

    Language:        தமிழ்

    Page:                144

    Publisher:         Kannadasan Pathippagam கண்ணதாசன் பதிப்பகம்

    Category:           History, வரலாறு

    Published on :  2016

     

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page