top of page

நம்மால் கவலையில்லாமல் வாழ்க்கை நடத்த முடியும் என்று இந்தக் கணத்திலிருந்து நீங்கள் நம்ப ஆரம்பித்தாலே போதும். அதற்குப்பின் நடப்பதெல்லாம் நல்லதாகவே இருக்கும்.இந்த நூல் உங்களைக் கவலைப்படாமல் இருக்கச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதைப் படித்தால் நீங்கள் கவலையில்லாமல் இருக்கலாம். அதற்கு இதில் மிகவும் எளிமையான முறையில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகளை நீங்கள் சற்றுப் பொறுமையாக அசைபோட வேண்டும். உங்களது வாழ்க்கையுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கவலைகளானது உறைந்து அது மன இறுக்கத்தில் கொண்டு போய் உங்களை விடலாம். அல்லது மன இறுக்கம் உருகி உங்கள் கவலைகள் பெருகலாம். இந்த இரண்டு விளைவுகளுமே உங்கள் உடல் நலத்தையும் பொருளாதார வளத்தையும் பாதிக்கக் கூடியவை. உங்கள் உடலும் மனமும் எப்போதும் உற்சாகமாக இயங்குவதற்கு இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் அப்படியே பின்பற்றினால் போதும்.உங்கள் கவலைகள் உங்களிடமிருந்துதான் தோன்றுகின்றன. நீங்களாகவேதான் அதை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களிடம் தோன்றும் சின்னச் சின்னக் கவலைகளே நாளடைவில் பெரிய கவலைகளாக வளர்ந்து உங்களுக்குப் பலவிதமான தொல்லைகளைத் தருகின்றன. இந்தக் கவலைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டால் நீங்கள் சந்தோசமாக வாழலாம்.

 

Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mana Irukkathai Vellunkal, மன இறுக்கத்தை வெல்லுங்கள், ம. லெனின், Ma. Lenin, Ulaviyal, உளவியல் , Ma. Lenin Ulaviyal, ம. லெனின் உளவியல், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Mana Irukkathai Vellunkal tamil book.

மன இறுக்கத்தை வெல்லுங்கள் / Mana Irukkathai Vellunkal

CHF14.90Price
Quantity
  • எழுத்தாளர் :      ம. லெனின்

    பதிப்பகம் :        சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

    Publisher :              Sixth Sense Publications

    புத்தக வகை :    உளவியல்

    பக்கங்கள் :         108

    பதிப்பு :                2

    Published on :        2012

    ISBN :                     9789382577218

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page