top of page

பார்ப்போரின்றிப் பழுதுபட்டுக் கிடக்கும் பாரம்பரியக் கதைகள் மீண்டும் உயிரோட்டம் பெறவேண்டுமென்னும் எண்ணத்தின் அடிப்படையில் எழுந்ததுதான் இந்நூல். விக்கிரமாதித்தன், மதுரைவீரன், காத்தவராயன், திருவாத்தான்... போன்ற பாரம்பரியக் கதாநாயகர்கள் வரிசையில் மதனகாமராஜனும் ஒருவன். இக்கதையை வாசிப்போரின் கற்பனைச் சிறகுகள் மேலும் விரிந்துகொள்ளும் என்பது ஒருதலை. படியுங்கள்; விமர்சனத்தைத் தெரிவியுங்கள்

 

 

 

மதனகாமராஜன் கதை / Madhana Kamarajan Kadhai

CHF 12.50Price
Quantity

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

​

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page