“ஒரு வார்த்தை மட்டும் கூறுகின்றேன். இந்த ஆசிரியன் காலத்திற்குப் பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கின்றேன்”.
மகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டு
CHF12.00Preis
எழுத்தாளர் : முனைவர் ககவை வாணன்
பதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ், Sapna Book House
புத்தக வகை : கவிதைகள்
பக்கங்கள் : 99
Published on : 2017
ISBN: 9789386381422