மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை, தோட்டக் காடுகளை ஊடுருவிச் சென்று, அவர்களின் போராட்டங்களைச் சித்தரிக்கும் வலுவான நாவல் ஆகும்.பாலன், கண்ணம்மா, வீரப்பன், வேலம்மாள், முருகன் என உணர்ச்சிப் பிழம்பான கதாபாத்திரங்களின் உயிரோவியமான இந்நாவல் தமிழக இளைஞர்களுக்குப் பாடநூலாகவும் உலா வருகிறது.மலையாளத்திலும் வெளிவந்துள்ளது.
பால்மரக் காட்டினிலே / Paal Marak Kaattinile
எழுத்தாளர் : அகிலன் Akilan
பதிப்பகம் : தாகம்
Publisher : THAAGAM
புத்தக வகை : நாவல்
பக்கங்கள் : 240
பதிப்பு : 17
Published on : 2010
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பால்மரக் காட்டினிலே, அகிலன், Akilan, Novel, நாவல் , Akilan Novel, அகிலன் நாவல், தாகம், THAAGAM, buy Akilan books, buy THAAGAM books online, buy tamil book