top of page

எழுத்தாளர் :    வெ. இறையன்பு, V. Iraiyanbu

பதிப்பகம் :       நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

Publisher :           New century book house

புத்தக வகை :சுய முன்னேற்றம்

பக்கங்கள் :     30

பதிப்பு :              1

Published on :    2020

ISBN :                    9788123439631

குறிச்சொற்கள் :   2020 வெளியீடுகள்

பேராசை / Peraasai

CHF5.00Preis
Anzahl
  • பேராசைகளால் விளையும் பெருநஷ்டம் என்பதை அனுபவ அடிப்படையில் விளக்குகிறது இந்நூல். அளவுக்கு மீறி ஆசைப்படுவதும், தகுதிக்கு மேலாக விருப்பங்கொள்வதும் , உழைப்பைவிட மேலதிக பலனை  எதிர்பார்ப்பதும் பேராசை என வரையறுப்பதோடு ,பாவங்களில் பெரும்பாவமாகக் கருதப்படும் பேராசை இல்லாத மனநிலையை பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளுக்கு உண்டாக்கிவிட்டால் அதுவே அவர்களைப் பாதுகாக்கும்  கவசமாக விளங்குமென உரைக்கும் நூல்.

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page