top of page

இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாμண குமாஸ்தாவாக இருப்பான் - வீட்டிலே ஏழு குழந்தைகளும் அவைகளின் தாயும் பட்டினியாக இருப்பார்கள். ஆனால் அவனுக்கு வெறும் பெண் மட்டும் போதாது. வேஷம் போட்ட பெண் வேணும். வெளிவேஷத்துடன் உள்பூச்சும் தேவை. சாதாμணமாகத் தீங்கு, தீது என்று தெரிந்ததை நெருங்கப் பயப்படுபவன் இந்தப் பலிபீடத்தில் தீங்கையும், தீமையையும் விரும்புகிறான். செயற்கை குணாதிசயங்களும் மற்றும் செய்கைகளும் அவனுக்கு அவசியமாகிவிடுகிறது.

 

Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பலிபீடம், புதுமைப்பித்தன், அலெக்ஸாண்டர் குப்ரின், , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu, புதுமைப்பித்தன், அலெக்ஸாண்டர் குப்ரின் மொழிபெயர்ப்பு, தேசாந்திரி பதிப்பகம், Desanthiri Pathippagam, buy books, buy Desanthiri Pathippagam books online, buy tamil book.

பலிபீடம் / Palipeedam

CHF19.90Price
Quantity
  • Author:             அலெக்சாண்டர் குப்ரின் (Aleksaantar Kuprin)

    Translator:          புதுமைப்பித்தன் (Pudhumaipithan)

    Publisher:         சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)

    No. of pages:   168

    Language:         தமிழ்

    Book Format:   Paperback

    Category:         Novel, நாவல்

     

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page