top of page

எப்போதும் என் எழுத்துக்கள் ஜனங்களின் குரலாகவே இருக்கின்றன. எப்போதும் என் கவிதைகள் ஜனங்களின் ஆன்மாகவே இருக்கின்றன. ஒரு பூர்வீக இனத்தின் வாழ்வு ஒரு பெரும் அபாயக் குழியில் தள்ளப்பட்டிருக்கிற நிலையில் இந்தக் கவிதைகளை எழுதுவதற்கு நான் எடுத்துக் கொண்ட தீர்மானத்தை உங்களால் புரிந்துகொள்ள இயலும். நம் மனங்களில் உழலும் அதே தேசம்தான் என் எழுத்திலும் துருத்துகிறது. நான் எனது தேசத்தை எழுத்தில் சுமப்பேன். நான் ஸ்ரீலங்கன் இல்லை என்பது எமது பிரகடனம் அல்ல. அது புறக்கணிப்பினால், ஒடுக்குமுறையினால், இன அழிப்பினால் எழுந்த குரல்.

- தீபச்செல்வன்

கவிதைஈழம்

நான் ஸ்ரீலங்கன் இல்லை / naan Srilankan illai

CHF9.00Preis
Anzahl
  • Author: தீபச்செல்வன் (ஆசிரியர்)

    Categories:   கவிதை   Subject: ஈழம்

    • Edition: 1
    • Year: 2020
    • Page: 125
    • Format: Paper Back
    • Language: Tamil
    • Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page