top of page

காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் நோபல் பரிசு பெற்ற, புகழ் பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில், தனிமையில் நூறு ஆண்டுகள் என வெளிவந்துள்ளது!சென்ற ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் மகத்தான படைப்பு என்கிறார் சல்மான் ரஷ்டி. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும் படைப்புகளில் ஒன்று. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்நாவல் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது.

தனிமையின் நூறு ஆண்டுகள் / Tanimaiyin Nooru Aandukal

CHF 24.00Price
Quantity

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page