top of page

ஆப்பிரிக்காவின் வெவ்வேறு இடத்திலிருந்து ப்ரஸல்ஸின் சிவப்பு விளக்குப் பகுதியை சென்றடைகின்றனர் நான்கு பெண்கள். ஐரோப்பாவில் நன்றாக சம்பாதிக்கலாம் என்று கனவுடன் வந்த அவர்களில் ஒருத்தி – சிஸி – கொலையான செய்தி கேட்டவுடன் அவர்களின் மெல்லிய உலகம் உடைந்து சுக்குநூறாகிறது. போரினால் வாழ்க்கையில் பெரும் துன்பத்தை சந்திக்கும் பேரழகி ஜாய்ஸ், கடந்தகாலத்தில் தனக்கு நிகழ்ந்த அநீதியை மறைக்க எப்போதும் கடுகடுப்புடன் இருக்கும் அமா, தனிப்பட்ட காரணத்தால் தனக்குக் கிடைத்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள பாடுபடும் எஃபே, இவர்கள் மூவரும் இத்துன்ப நிகழ்வினால் ஒன்றிணைந்து தத்தம் கதைகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். அவை அச்சத்தின், காதலின், புலம் பெயர்தலின் கதைகள். முக்கியமாக அவை யாவும் டெலே என்னும் கபட மனிதனைப் பற்றிய கதைகள்.

 

கறுப்பு விளக்குத் தெரு / Karuppu Vilakkuth Theru)

CHF16.00Preis
Anzahl
  • Author: சிகா உனிக்வே Chika Unigwe

    Translator:  மாயா (Maya)

     

    Publisher:  எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)

     

    No. of pages: 384

    Language: தமிழ்

    Year: 2022

    Book Format: Paperback

    Category: Novel | நாவல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் மொழிபெயர்ப்பு

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page