இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகயூரிட்டி பிரிவின் அதிகாரி அஷோக். உன் வருங்கால மனைவியை அதே ரயிலில் சந்திப்பாய் என்று சுவாமிஜி அருள் வாக்கு சொல்ல, தன் பழைய நண்பனின் தங்கையே அதே ரயிலில் காண்கிறான். பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேற, கதையின் தலைப்பே சொல்வது போல ஒரு ரயிலில், ஒரு ராத்திரியில் நடந்து முடியும் கதை.
ஓரிரவில் ஒரு ரயிலில் / Orriravil Oru Rayilil
CHF9.00Preis
Nicht verfügbar
எழுத்தாளர் : சுஜாதா, Sujatha
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
Publisher : Kizhakku Pathippagam
புத்தக வகை : நாவல், Novel
பக்கங்கள் : 38
பதிப்பு : 1
Published on : 2010
ISBN : 9788184935455