Author: by Sujatha
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதையில் உள்ள 'விஞ்ஞானத்தை' வியந்து இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டிருந்தார்கள். ஒரு ஐ.ஐ.டி மாணவர் இதில் குறிப்பிட்டிருக்கும்,"ஹோலோ கிராஃபி" எவ்வாறு சாத்தியமில்லை என்று பூச்சி பூச்சியாக கணக்கெல்லாம் போட்டு விளக்கியிருந்தார்
என் இனிய இயந்திரா [En Iniya Iyandhira]
CHF15.00Preis
Voraussichtlich Lieferbar in 2-3 Wochen
Pages: 280 pages
Published: 2010 by Visa Publications (first published June 1980)
Language: Tamil