கல்கி இதழில் தொடராக வந்து வாசகர்கின் உள்ளம் கவர்ந்து இந்த உள்ளம் துறந்தவன்.' இன்சாஃப் என்கயுகா பெரிய தொழில் சாம்ராஜ்ஷயத்தின் சக்ரவர்த்தி ராகவேந்தர். அவரது வளர்ப்பு மகள் மஞ்சுரி, ஏழையான அழகேசனைக் காதலிக்கிறாள். இன்சாஃபின் பெரும் பாலான ஷேர்கள் அவர் பெயரில் உள்ளன. ராகவேந்தர் திடீரென உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்படுகிறார். அவருக்கு உடனடியாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிர்பந்தம். இந்தச் சூழலில் ராகவேந்தரின் உறவுகள் அவரது கம்பெனியைக் கைப்பற் சூழ்ச்சி செய்கிறார்கள். அதில் மஞ்சிரி நிறையவே இழப்புகளைச் சந்திக்கிறாள். போராடுகிறாள். வீழ்த்துகிறாள்.
உள்ளம் துறந்தவன் Ullam Thuranthavan
CHF19.90Preis
எழுத்தாளர் : சுஜாதா, Sujatha
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
Publisher : Kizhakku Pathippagam
புத்தக வகை : நாவல்
பக்கங்கள் : 200
Published on : 2010
ISBN : 9788184936131