உலக இலக்கியத்தை கற்றுக்கொள்வது மானுடமேன்மையை புரிந்து கொள்ளும் செயல்பாடாகும். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கியவாதிகளை, அவர்களின் படைப்புலகை,வாழ்க்கை அனுபவங்களை விரிவாக எடுத்துப் பேசுகிறது உலகை வாசிப்போம்.
உலகை வாசிப்போம் / Ulagai Vaasipom
CHF19.90Preis
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் S. Ramakrishnan
பதிப்பாளர்: தேசாந்திரி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: டிசம்பர் 2017
பக்கங்கள்: 200
வகைப்பாடு: இலக்கியம்
ISBN: 978-93-8748-400-6