top of page

நாணலைப் போல்
வளைந்து கொடுத்து வாழ்வதைவிட
இரும்பைப் போல்
உறுதியாய் நின்று உடைந்து போவது
உத்தமமானது.

திசைகளைத் தேடிப் போய்த் திசை மாறிவிட்ட தேவதையே! இப்போது நீ இருக்கும் திசை எனக்குத் தெரியவில்லை.முகவரி தெரிந்திருந்தால் இதை அஞ்சலில் சேர்த்திருப்பேன். உன் முகவரி தெரியாத்தால் இதனை அச்சில் சேர்த்திருக்கிறேன்.

அவளுக்கு ஒரு கடிதம் / Avalukku Oru Kaditham

CHF14.00Preis
Anzahl
  • Author:             கவிஞர் மு.மேத்தா (Kavignar Mu.Meththaa).

    Publisher:         கவிதா பப்ளிகேஷன்

    No. of pages:   120

    Language:         தமிழ்

    Book Format:   Paperback

    Category:        Novel,  நாவல்

     

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page