என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும்,இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.இதுதான் சிறந்த வழி.. “என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத் தான் குறிக்கிறது….”
அவமானம் / Avamanam
CHF14.00Preis
Author: சாதத் ஹசன் மண்ட்டோ (Saadhadh Hasan Mantto)
Publisher: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Language: தமிழ்
Published on: 2020
Book Format: Paperback
Category: Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு