சிவாஜியின் நான் நடிப்பை இரசித்தவன். சிவாஜியைப் போன்று எந்தப்பாத்திரத்திலும் நடிக்கும் ஆற்றல் உலகில் எந்த நடிகருக்கும் இல்லை என்று அழுத்தமாகநம்பக்கூடியவன். சிவாஜி ஏற்ற சில பாத்திரங்களால் தேசப்பற்று வளர்ந்தது. சிவாஜியின்உச்சரிப்பில் தமிழ் பாமரர் நாவிலும் நலமாக நடைபயின்றது.சிவாஜியின் பல படங்களால்உறவுகளின் மேன்மை தமிழருவி மணியன்.உணரப்பட்டது.அதனால் அந்த மகா கலைஞனை நான்புகழ்ந்திருக்கிறேன்.சிவாஜியைப் புகழ்ந்ததாலோ, சினிமாவைப் பற்றி எழுதியதாலோ என்தலையை அலங்கரித்த மகுடம் ஒன்றும் தரையில் விழுந்துவிடவில்லை.
திரையுலகின் தவப்புதல்வன் / Thiraiyulagin Thavapputhalvan
18,00 CHFPreis

