ஸ்டீபன் ஹாக்கிங்கை நோளிணி மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களால் தான் அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஹாக்கிங் அப்போதும், இப்போதும் கூட செயலற்றவர் இல்லை; என்றும் செயல்படுகின்ற கணிதவியல் நிபுணர், இயற்பியல் அறிஞர். அப்போதே கூட அவரை ஐன்ஸ்டைனுக்கு அடுத்த ஆற்றல்மிக்க அறிவியலாளர் என்று அழைத்தார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் லூக்காசியன் பேராசிரியர் பதவி மிக மதிப்பு வாய்ந்தது. 1663ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் இப்பதவியில் இரண்டாவது பேராசிரியராக சர் ஐசக் நியூட்டன் இருந்திருக்கிறார்.
ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும்
எழுத்தாளர் : கிட்டி ஃபெர்கூசன்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
Publisher : Ethir Veliyedu
புத்தக வகை: வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 432
பதிப்பு : 1
Published on : 2014
ISBN : 9789384646769
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Stephen Hawking - Vazhvum Paniyum, ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும், கிட்டி ஃபெர்கூசன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru, கிட்டி ஃபெர்கூசன் வாழ்க்கை வரலாறு, எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Stephen Hawking - Vazhvum Paniyum tamil book.