(சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
தென்காசி திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். 15 புதினங்கள், 8 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர். அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக் களமாக அமைந்தன.
1990-இல் அவரது புதினம் ‘வேரில் பழுத்த பலா’ சாகித்திய அகாதமி விருது பெற்றது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), சு. சமுத்திரம், Su. Samuthiram, Novel, நாவல் , Su. Samuthiram Novel, சு. சமுத்திரம் நாவல், திவ்யா பதிப்பகம், Divya Pathippagam, buy Su. Samuthiram books, buy Divya Pathippagam books online, buy tamil book.
வேரில் பழுத்த பலா / Veril pazuththa palaa
Editor: சு. சமுத்திரம் - S. Samuththiram
Publisher: திவ்யா பதிப்பகம் Divya Pathippagam
No. of pages: 168
Language: தமிழ்
Published on: 2022
Book Format: Paperback
Category: நாவல், Novel
Subject: ஈழம்