top of page

Author :  Ramani Chandran - ரமணிசந்திரன்

 

ஐந்து வருடங்களுக்கு முன் மஞ்சரிக்கும் அவள் தாய்க்கும் நடந்த கொடுமை, அதன் பின்னே நடந்த அநியாயங்கள் எல்லாவற்றிற்கும் முடிவு வந்து விட்டது.தாயும் மகளும் நிம்மதியாகவே வாழ்ந்தார்கள்....
வசந்தன் அவர்கள் வாழ்வில் குறுக்கிடும் வரை...அப்போது தான் மஞ்சரியின் தாய் பவானி ஒரு உண்மையை புரிந்துக் கொண்டாள்...பதினேழு வயதில் விழுந்த அந்த அடி மஞ்சரியின் மனதை இரும்பாக்கியிருக்கிறது என்று..இரும்பு இளக ஏதேனும் வழியுண்டா ?

வைகறை வெல்லும் / Vaikarai vellum

12,00 CHFPreis
Anzahl
bottom of page