பெற்றோரான நாம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அப்படியே நம் குழந்தைகளின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுப்போம். அதன் வழியே, அவர்களின் வாசிப்புப் பழக்கத்திற்கு வித்திடுவோம்.
- யெஸ். பாலபாரதி
சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் மற்றும் அவை சார்ந்த தகவலியம் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்து வருபவர். தமிழ் இலக்கியம் மீது தீராக் காதல் உண்டு. சிறார் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து வருபவர்.
மந்திரக்குள்ளர்கள் - Manthirakkullargal
5,00 CHFPreis
Author: மேபல் பவர்ஸ்
Translator: சரவணன் பார்த்தசாரதி
Publisher: பாரதி புத்தகாலயம்
No. of pages: 80
Language: தமிழ்
Published on: 2017
Book Format: Paperback
Category: சிறுவர் கதை, மொழிபெயர்ப்பு
Age group: 5 - 9 Years, 9 - 12 Years
