மனைவி மரணப் படுக்கையில் என்று தெரிந்த போதும் - ‘கூட்டத்தில் பேசி முடித்து வருவேன்' என்று பேசினார். பிறகு ஈரோடு வந்தார். மனைவியை உயிர் அற்ற சடலமாகப் பார்த்தார். சஞ்சலம் பட்டாரா? இல்லை! - கண்களில் நீர் வழியாமல் பெரியார் பார்த்து நின்ற நிகழ்ச்சியை நீலமணி எழுதும் போது - நம் கண்களில் அருவி பாய்கிறது. - புலவர் அறிவுடைநம்பி
பெரியார் (கே.பி. நீலமணி) / Periyaar
18,00 CHFPreis
Author: கே. பி. நீலமணி - K. P. Neelamani
Publisher: Dravidian Stock
Categories: Essay | கட்டுரை , வாழ்க்கை வரலாறு
Edition: 1
Year: 2022
Format: Paper Back
Language: Tamil