சமயக் குரவர்கள்நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
பெரியபுராணம் (அறுபத்து மூவர் நாயன்மார்கள்) படங்களுடன்
21,00 CHFPreis

