top of page

இதுவரை நூல் வடிவில் வெளிவராத பதினொரு சிறு கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.எவ்வளவு முயன்றும் எங்களுக்குக் கிடைக்காத "வெடித்த பட்டாசு" எனும் ஒரு கதையைத் தவிர மற்ற யாவும் நூல் வடிவில் வெளிவந்து விட்டது. சிறந்த நாவலாசிரியராகப் புகழ் பெற்றுள்ள திரு. அகிலனவர்கள் உலக இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கி வெற்றி பெறக் கூடிய சிறந்த படைப்புக்களை தமிழ் நாவல் உலகிற்குத் தந்திருக்கிறார். சமீப காலத்கில் அவருடைய சிறுகதைப் படைப்புக்களைப்பற்றி பல அறிஞர்கள் நுணுக்கமாக ஆராயத் தலைப்பட்டுள்ளார்கள். சிறுகதை இலக்கியத்திற்கும் அகிலனவர்களின் சேவை எவ்வளவு மகத்தானது என்பதை அவர்கள் தமது ஆய்வுரைகளில் தெளிவு படுத்தியுள்ளார்கள். இந்தச் சூழ்நிலையில் அவருடைய சிறுகதைப் படைப்புக்கள் யாவும் நூல் வடிவில் வந்து எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்ய வேண்டுமென்ற முயற்சியில் கிடைத்த கதைகள் யாவற்றையும் தொகுத்து வெளியிட்டுள்ளோம்.

Keywords :   tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paciyum ruciyum (old book - rare), பசியும் ருசியும் (old book - rare), அகிலன், Akilan, Sirukathaigal, சிறுகதைகள் , Akilan Sirukathaigal, அகிலன் சிறுகதைகள், தாகம், THAAGAM, buy Akilan books, buy THAAGAM books online, buy Paciyum ruciyum (old book - rare) tamil book.

பசியும் ருசியும் (old book - rare) Paciyum Ruciyum (old book - rare)

12,00 CHFPreis
Anzahl
  • எழுத்தாளர் :       அகிலன் Akilan

    பதிப்பகம்           தமிழ்ப் புத்தகாலயம் - தாகம்

    Publisher               THAAGAM

    புத்தக வகை :     சிறுகதைகள்

    பக்கங்கள் :           112

    பதிப்பு :                6

    Published on :        1995

bottom of page