Author : Ramani Chandran - ரமணிசந்திரன்
சுமனசி தன் ஒரே பாதுகாப்பான அக்கா வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு விட்டது. திக்கற்றவளுக்கு தங்க இடம் ஏற்பாடு செய்துக் கொடுத்தாள் மந்தாகினி. கைமாறாக புகழ் பெற்ற நடிகன் உதயராஜனின் கையெழுத்தினைத் தான் வாங்கித் தரச் சொன்னாள் இந்தச் சின்ன உதவியைக் கூடச் நம்மால் செய்ய முடியாதா என்று தான் கிளம்பினாள் சுமனசி...நடந்தது எல்லாமே தலைகீழாகப் போயிற்று.உதயராஜனின் அறையில் இரவு தங்கும் படி ஆகி விட்டது... இதன் பின் விளைவுகளில் இருந்து சுமனசி தப்பிக்க முடியுமா?
நாயகன் வந்தானடி / Nayagan vandhanadi
10,00 CHFPreis
Book - Nayagan vandhanadi
Author - Ramani Chandran
Binding - Paperback
Publishing Date - 2016
Publisher - Arunothaiyam Pathipagam chennai
Edition - FIRST
Number of Pages - 188
Language - Tamil