top of page

இந்த புத்தக தொகுப்பில  நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் போல வெகு நன்றாக அமைந்த ஒரு நாவலாகும். கிராமத்துக் களத்தில் காணப்படும் ஒரு அமானுஷ்யமான பக்திக் களம் தான் நந்தி ரகசியம். இதன் முகப்புச் செய்திகள் முக்காலும் சத்யமான உண்மைகள்,பொக்கிஷத்தின் சாவி நாவல் சரித்திர பின்புலத்தில் எழுதப்பட்ட ஒரு மர்ம  நாவல். இரண்டுமே  விறுவிறுப்பானவை. வாசகர்களால் வெகுவாக வரவேற்கப் பட்டது.

 

நந்தி ரகசியம் / Nanthi Ragasiyam

17,50 CHFPreis
Anzahl
    • Author :            இந்திரா சௌந்தர்ராஜன் Indra Soundarrajan
    • Publisher ‏ : ‎     திருமகள் நிலையம் ஹவுஸ் Thirumagal Nilayam
    • Language ‏ :   ‎ Tamil
    • Hardcover ‏ : ‎   192 pages
    • Categorie‏ : ‎     Novel, நாவல், கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nanthi Ragasiyam, நந்தி ரகசியம், இந்திரா சௌந்தர்ராஜன், Indra Soundarrajan, Novel, நாவல் , Indra Soundarrajan Novel, இந்திரா சௌந்தர்ராஜன் நாவல், திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Indra Soundarrajan books, buy Thirumagal Nilayam books online, buy Nanthi Ragasiyam tamil book.

bottom of page