top of page

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலை கவிஞர் திருலோக சீதாராம் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அதன் புதிய பதிப்பை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. ஹெஸ்ஸே குறித்த விரிவான அறிமுகம் மற்றும் சித்தார்த்தா நாவல் பற்றிய எனது விரிவான அறிமுக கட்டுரையுடன் இந்த நூல் வெளியாகிறது. இதற்கு அனுமதி தந்த திருலோக சீதாராம் குடும்பத்தினருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

துறவு வாழ்க்கையை மேற்கொள்ளச் செல்லும் சித்தார்த்தன் என்ற இளைஞன் நாவலில் பகவான் புத்தரைச் சந்திக்கிறான். அவரோடு உரையாடுகிறான். இந்திய ஞானமரபின் ஊடான பயணமாக இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

சித்தார்த்தா / Siddhartha

13,50 CHFPreis
Anzahl
Nicht verfügbar
  • எழுத்தாளர் :   ஹெர்மன் ஹெஸ்ஸெ (Herman Hesse)

    Translator :       திரிலோக சீதாராம் (Thiriloka Seedhaaraam)

    பதிப்பகம் :   திரிலோக சீதாராம் (Thiriloka Seedhaaraam)

    புத்தக வகை Novel | நாவல், Jainism | சமணம், Buddhism | பௌத்தம், New Arrivals

    பக்கங்கள் :     140

    பதிப்பு :              1

    Published on :    2022

    ISBN :            9788195393763

     

bottom of page