top of page

நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.*திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ‘நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது’ என்று பெருமையுடன் கூறுவார்.

 

Keywords :   tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, சோ, So, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , So Iyal-Isai-Nadakam, சோ இயல்-இசை-நாடகம், அல்லயன்ஸ், Alliance Publications, buy So books, buy Alliance Publications books online, tamil book.

சரஸ்வதியின் சபதம் / Sarasvathien sapatham

14,00 CHFPreis
Anzahl
  • எழுத்தாளர் :       சோ SO

    பதிப்பகம்           அல்லயன்ஸ்

    Publisher                 Alliance Publications

    புத்தக வகை :     இயல்-இசை-நாடகம்

    பக்கங்கள் :           128

    பதிப்பு :                4

    Published on :        2013

bottom of page