top of page

தானும் வீழ்ந்து தலைபட்டவரையும் விழச் செய்பவரே காமத்தின் கனி உண்டவர். வானம் போல் கொடுத்து வாழ்த்துவது காதலில் விழுந்தவருக்கு தானும் வீழ்ந்து உதவுவது போன்றது. வீழ்ந்தவர் வீழ்த்தப்பட்டவர் வாழ்கிறோம் என்ற செருக்கு அடைகின்றார்கள். வீழாதவர் காதலுக்கு உகந்தவர் இல்லை. காதலருக்கு காதல் செய்வதே உதவி மாற்று இல்லை. காவடி போல் இருபக்கமும் இருப்பதே காதல். இயற்கை மாற்றம் தரும் காமன் ஒருவர் மேல் செயல்படுகிறான். அருகே நாடி வரவில்லை என்றாலும் அவரது வார்த்தைகள் இசை போன்றது. காதலின் இசை கேட்காதவர் வறுமையான வாழ்வு வாழ்ந்தவர். நெஞ்சே உன்னை வாழ்த்துகிறேன் உறவை நாடாத அவருக்கு சொல் கடலை தூர்க்க முயலும் செயல் என்று.

 

Keywords :

tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காதல் வள்ளுவன், நா. நளினிதேவி, N. Nalinidevi, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , N. Nalinidevi Aaivuk Katturaigal, நா. நளினிதேவி ஆய்வுக் கட்டுரைகள், படி வெளியீடு, Padi Veliyeedu, buy N. Nalinidevi books, buy Padi Veliyeedu books online, buy tamil book.

காதல் வள்ளுவன் / Kaathal Valluvan

14,00 CHFPreis
Anzahl
  • எழுத்தாளர்            நா. நளினிதேவி, N. Nalinidevi

    பதிப்பகம் :                படி வெளியீடு, Padi Veliyeedu

    புத்தக வகை :        கட்டுரை, Essay

    பக்கங்கள் :             112

    பதிப்பு :                     1

    Year:                                 2018

     

     

bottom of page