top of page

அசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று.தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதிபகுதியாகவும், நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு தடவை முதலிலிருந்து கடைசி வரை ஒரே மூச்சிலும் படிக்க நேர்ந்த பிறகு, ‘கரைந்த நிழல்கள்’ அசாதாரணமான சாதனைதான் என்பது நிச்சயமாகிறது.

- சி. மணி

(மார்ச் 1977இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பிலிருந்த பின்னுரையிலிருந்து)

கரைந்த நிழல்கள் (காலச்சுவடு) / Karaintha Nizhalgal

15,00 CHFPreis
Anzahl
Nicht verfügbar
  • Author: அசோகமித்திரன்

    Publisher: காலச்சுவடு

     

    Language: தமிழ்

    Published on: 2018

    Book Format: Paperback

     

    Category: நாவல்

    Subject: பிற

bottom of page