top of page

Author :  Ramani Chandran - ரமணிசந்திரன்

 

சத்யரூபன் உதாயாவை உயிராகக் காதலித்தான். அவளும் அப்படித்தான் என்று கூறினாள் தான். ஆனால் அவனுக்கு வாக்குக் கொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் தன் அலுவலக முதலாளியே முக்கியம் என்பதுப் போல் அவனைக் கை விட்டு விடுகிறாளே!இருவருடையக் காதல் வெற்றி அடையுமா?

உள்ளம் என்றும் உனதல்லவோ..! Ullam entrum unathallavo

10,00 CHFPreis
Anzahl
bottom of page