Author : Ramani Chandran - ரமணிசந்திரன்
சுபானந்தன் சாரூப்யாவை உறுதியாகக் காதலித்தான். பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக் கொண்டான்.ஆனால் தாம்பத்ய வாழ்க்கையை தொடங்கும் நாள் சுபானந்தனுக்கு அடி பட்டு விழ மருத்துவச் செலவுக்கு அவனுடைய சதிகாரப் பெற்றோரிடமே அடிபணிய வேண்டியிருக்கும் என்று சாரூப்யா கனவிலும் நினைக்கவில்லை...
உருவம் தானே இரண்டு / Uruvam thaane irandu
10,00 CHFPreis

