top of page

(பாக்கெட் நாவல்)by ராஜேஷ்குமார்

Thriller Based Fiction Written By Rajeshkumar

 

இரண்டாவது சீதை என்ற தலைப்பில் உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த புத்தகத்தில் மொத்தம் இரண்டு நாவல்கள் இடம் பிடித்துள்ளன.இரண்டு நாவல்களுமே வெவ்வேறு கதை அம்சங்களைக் கொண்டது. இரண்டாவது சீதையின் கதை குடும்பப் பின்னணியிலும், கறுப்பு மல்லிகை குற்றவியல் பின்னணியிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்த கதையில் வரும் சீதையாக ஜானகியும், ஜானகியை திருமணம் செய்யும் பவித்ரன், பவித்ரனின் நண்பன் போலீஸ் இன்ஸ்பெக்டராய் பணிபுரியும் ராஜேந்திரன். இந்த மூன்று பேரும்தான் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள். இவர்களுக்கு இடையே நடைபெறும் சம்பவங்கள் நாவலை வேகமாய் நகர்த்திக் கொண்டு போய் இறுதியில் திகைக்க வைக்கிற முடிவையும் தருகிறது.

இரண்டாவது சீதை- Irandavdhu Seethai - ராஜேஷ்குமார்

8,00 CHFPreis
Anzahl
  • Book Title இரண்டாவது சீதை (irandavathu seethai)
    Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
    Publisher பூம்புகார் பதிப்பகம் (Poombukar Pathipagam)
    Pages 282
    Published On Jul 2011
    Year 2011
    Edition 1
    Format Paper Back
    Category Novel | நாவல், குறுநாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்
bottom of page